Page 19 of 31
அதில் மாப்பிள்ளை கட்டத்தில் மாப்பிள்ளையாக விக்கி(எ)விக்ரம் என்று போட்டிருக்க அவசரமாய் மாப்பிள்ளை வேலை செய்யும் விவரத்தை பார்க்க சௌமியன் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்று தெளிவாக இருந்தது.
அப்படி என்றால் மாப்பிள்ளை அதே பக்கி அலைஸ் விக்கி தானா என்று வியந்தவள் நித்யாவை கேள்வியுடன் பார்க்க அவளோ கன்னங்கள் சிவக்க வெட்கப்பட்டு
“நீ நினைக்கிறது
...
This story is now available on Chillzee KiMo.
...
டைக்குள் குடைந்து கொண்டிருக்க, அதை எப்படி தெளிவு படுத்தி கொள்ள என யோசித்து கொண்டிருக்க, அதேநேரம் ஜெயா மணுவை அழைத்து நித்யாவிற்கு வீட்டை சுற்றி காட்டும் படி பணித்தார்.