Page 29 of 31
அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவன்
“ஆர் யூ ஓகே பேபி? “ என்றான் குரலில் கனிவுடன். அவள் தலையை ஆட்ட
“சரி மெதுவாக வா.. பக்கத்தில் தான் ரெஸ்ட் ரூம் இருக்கிறது. டிரஸை க்ளீன் பண்ணிக் கொண்டு வரலாம்...” என்று மெல்லமாய் கை பிடித்து அவளை எழ வைத்தவன்.
தன்னோடு சேர்த்து அணைத்தவாறு சற்று தள்ளி இருந்த ரெஸ்ட் ரூமிற்கு அழைத்துச் சென்றான். போகும் பொழுது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கொண்டான் தயிர்சாதம்...
அதை கேட்டவன் கண்களிலோ ஒரு வலி வந்து போனது...அவனையும் மீறி.. அதற்குள் சமாளித்து கொண்டவன்
“உனக்கு சாப்பாடுதான வேணும். சொல்லு நாளைக்கே நம்ம தலையோட இன்னொரு