Page 9 of 22
பேச அவனும்
”ஆமாம் எனக்கும் இது தப்பா படுது கோகுல், வேணா நாம கிளம்பிடுவோமா” என அழைக்க அதற்கு சக்தியோ
”டேய் என்னாங்கடா ஆச்சி உங்களுக்கு இது வெறும் கேம்தானே, அப்படித்தானே பாலா”
”ஆமாம்டா சக்தி இவங்க ஏன்தான் இப்படி பயப்படறாங்களோ, நமக்கு கௌதம் துணையிருக்கறப்ப ... >” என சக்தி சொல்ல அதற்கு கோகுலோ” ”ஏன் சக்தி எதுக்கு?”
”இல்லை ஒருவேளை நாம 4 பேர்ல யாராவது ஒருத்தர் சொதப்பினாலும் பிரச்சனைதான்
This story is now available on Chillzee KiMo.
...