Page 9 of 19
தெரியும், எனக்கு அடுத்து கதிர் மாமா எடுக்கட்டும் வேற யாரும் எடுக்க வேணாம்” என தீர்த்து சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று முடங்கி விட்டாள்.
அவளின் பேச்சைக்கேட்ட அனைவருமே அதிர்ந்துப் போனார்கள் அதில் கணேசனோ சிறுபிள்ளை போல தேம்பி தேம்பி அழத் தொடங்கினார்
”என் பொண்ணு எப்படி பேசறா பாருங்க, எனக்கு உரிமையில்லைய ... ம் பேச வேண்டாம் அவளை அப்படியே விடுவோம் சித்தப்பா
This story is now available on Chillzee KiMo.
...