Page 8 of 19
பார்க்கறீங்களா அண்ணா” என கேட்கவும் அதற்கு மேல் ராகவனிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை
”இல்லைம்மா இல்லை நீ என் தங்கச்சிதான் கூட பிறக்கலைன்னாலும் நான் உன்னை கூடபிறந்தவளாதான் பார்க்கிறேன்”
”அப்புறம் என்ன அண்ணா, உன் தங்கச்சி நான்தானே, அப்ப ஏன் என்னை கதிரவனுக்கு கல்யாணம் செஞ்சித்தர யோசிக்கற ... ்லிட்டேனோ அப்பவே நான் இந்த வீட்டுக்கு மருமகளா ஆயிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...