Page 19 of 25
செய்யாதீங்க, உழைச்சி முன்னுக்கு வாங்க அப்ப நான் நம்பறேன் இந்த சின்ன சின்ன விசயத்தை எல்லாம் பார்த்து நான் மயங்கமாட்டேன்” என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட அதற்கு மேல் ஹரியால் சாப்பிட கூட முடியவில்லை.
முழு நாளும் பஸ்ஸில் பிரயாணம் செய்த களைப்பு வேறு உடலை துன்புறுத்த சாப்பிட பிடிக்காமல் சோகமாக எழுந்து தன் அறைக்கு சென்றான் ஹரி. கேசவன் மட் ... ரு
This story is now available on Chillzee KiMo.
...
”அதெல்லாம் இல்லை எப்படியோ அவர் பணம் கொடுத்துட்டாரே” என தன் தலையை அவன்