Page 10 of 23
பிடிக்கும்னு இதுல பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் தட்டி போட்டு காய்ச்சி கொண்டாந்திருக்கேன் குட்டிம்மா டேஸ்ட் சூப்பரா இருக்கும்” என சொல்ல விஜயோ குழப்பத்துடன் சக்தியை பார்த்துவிட்டு அவனது கையில் இருந்த பால்பாட்டிலை தான் வாங்கி ஒரு முறை அருந்திப்பார்த்தான், அருமையாக இருந்தது ஆனாலும் 5 நிமிடம் காத்திருந்தா ... ைக்குச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
”இவன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா இருக்கானே” என சொல்லிக் கொண்டே கிச்சனுக்குச்