(Reading time: 83 - 165 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தொடர்கதை - என் உயிரானவள்... – 12 - பத்மினி செல்வராஜ்

சென்னையில் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் வண்ண  விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்தது. சென்னையில் அனைத்து முக்கிய பிரமுகர்களும் அங்கே குழுமி இருந்தனர்.

மணிகர்ணிகா துஷ்யந்த் திருமணம் நடைபெற்ற அதே மண்டபம் தான் அது. மண்டபத்தின் ஓரமாய் இருந்த மணமேடையில் இரண்டாவது முறையாக மணமகனாக அமர்ந்து கொண்டு அதே திருமணச் சடங்குகளை இரண்டாவது முறையாக செய்து கொண்டிருந்தான் வினோதன்.

பட்டு வேஷ்டி சட்டையில் அவனின் கம்பீரம் இன்னுமே தூக்கலாக காட்டியது. தன் மகனையே இமைக்க மறந்து பார்த்திருந்தனர் அவன் பெற்றோர்கள்.

ஏற்கனவே ஒரு முறை பார்த்த காட்சி என்பதாலோ இல்லை முன்பு நடந்த திருமணத்தின்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தனர். அதற்கு பதிலாக விரைவிலேயே அவன் இப்படி ஒரு நல்ல செய்தியைச் சொல்ல அவர்கள் மனம் குளிர்ந்து போனது.

அதனாலேயே அடுத்த வாரம் அபர்ணா வீட்டிற்கு சென்று நிச்சயம் பேசி முடித்து விட்டனர்.

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.