Page 10 of 48
“ஐயையோ தல... நீங்க பக்கத்துல இருக்கிறது தெரியாமல் ஏதோ உளறிட்டேன்...டங் ஸ்லிப்பிங்...உங்களை போய் வில்லன் னு சொல்வேனா? நீங்க யாரு? ஹீரோ... இல்ல இல்ல.. சூப்பர் ஹீரோ...பிசினஸ் மேக்னெட்.. க்ரௌச்சிங் டைகெர் ஹிட்டன் ட்ராகன்... “ என்று அசடு வழிந்து அவனுக்கு கூடை கூடையாய் ஐஸ் வைக்க
“ஹ்ம்ம்ம் அது...அந்த பயம் இருக்கட்டும்... “ என்று விரல் நீட்டி மி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு சொல்லவே வேண்டாம்.
எங்கோ ஒரு மூலையில், தன் சுயநலத்திற்காக அவள் வினோதனை யூஸ் பண்ணி கொண்டு விட்டதாய் சிறு குற்ற உணர்வு அவளை கொன்று தின்று கொண்டிருக்க இன்று அதிலிருந்து