(Reading time: 39 - 77 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

இப்ப என்ன செய்யனும்ங்கற

அவரை காப்பாத்தனும்ணா வாங்க அவரை போய் தேடுவோம்

தேடறதா எதுக்கு

டிபன் தரனும்ல டிபன் சாப்பிட்டதும் மாத்திரை சாப்பிட்டாதானே அவர் உடம்பு சரியாகும்

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மதுமதி நீ கிளம்பு

இல்லைண்ணா நான் அவரை பார்க்காம வர மாட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

எதுக்கு கவலைப்படற அவனுக்கு ஒண்ணும் ஆகாது நீ வாம்மா பயப்படாத வாஎன அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.

தோப்பு வரவும் ராகவன் கண்ணில் கதிரவன் தெரிந்தான்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.