Page 6 of 23
”காய்ச்சல்மா சுருண்டு படுத்திருக்கான் டாக்டரை கூட்டிட்டு வந்து காட்டினேன் ஊசி போட்டிருக்காரு, மருந்து எழுதிக் கொடுத்தாரு அதான் வீட்டுக்கு வந்தேன் டிபனும் கஞ்சியும் கொடு நான் போய் அவனுக்கு தரனும்”
”என்னடா இப்படி சொல்ற அவனுக்கா காய்ச்சல் வந்திருக்கு என்னால நம்பமுடியலையே”
”என்னாலயும்தான் இனிமேல பாரு நம்ப முடியாத எல் ... ” என மரகதம் சொல்லும் போதே மதுமதி வந்து நின்றாள் கையில் கேரியருடன்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா வாங்க போலாம்” என்றாள் பதட்டமாக அவளை அந்நேரம் அங்கு எதிர்பார்க்காத