Page 3 of 3
சென்றான். சொன்னதுப் போல அவளை அவன் கையில் படுக்க செய்தான்.
“உன் பக்கத்துலேயே எப்போவும் இருக்கனும்னு எனக்கு ஆசை பூ. நான் நினைக்குறது மாதிரியே எல்லாம் நடந்தா என் ஆசை சீக்கிரமே நிறைவேறிடும். நீ அதுக்கு எனக்கு பக்கபலமா இருக்கனும் பூ. நீ இப்படி சரியா தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்கிட்டா எப்படி?”
திவேஷ் பேசிக் கொண்டே இருந்தான். பூர்வி எதுவும் பேசவில்லை. அவளைப
...
This story is now available on Chillzee KiMo.
...