Page 25 of 27
தினமும் பேசும் பொழுதும் அவளை பற்றி பேசுவதை விட உங்களை பற்றிதான் அதிகம் பேசுவாள்.. நீங்க மூணு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் என்பது தெரிந்தது.. உங்களிடம் சொல்லாமல் அவள் எதுவும் செய்ய மாட்டாள்..
ஐ அட்மைர் யுவர் ப்ரெண்ட்ஷிப்... கொஞ்சம் பொறாமையாவும் இருக்கும்.. நீங்க சரி சொன்னால் ஷி மைட் பீல் கம்போர்ட்டபுள்... அதான்... “ என்றான் கண்களில் மின்னும் காதலுடன்..
அதை கேட்ட ம
...
This story is now available on Chillzee KiMo.
...
தியை செல்லமாய் முறைத்தவாறு...
அதன்பின் ஆனந்தி தன் தோழிகளுடன் விடைபெற்று அவனுடன் நடக்க, அவன் சொன்னதை போலவே மீண்டும் ஒரு முறை சாந்தாமணி இடம் சென்றவன் தன்னை அறிமுகப்படுத்திக்