Page 22 of 27
“என் மீது உனக்கு இவ்வளவு லவ்ஸ் ஆ செல்லம்? ஆனால் போனில் பேசும் பொழுது என்னவோ பிடிக்காதவளை போல பிகு பண்ணின? “ என்று அவளை சீண்டினாள்...
“ஆங்... லவ்வா அதெல்லாம் ஒன்னும் இல்லை. திடீர்னு உங்களை பார்க்கவும் என்னை அறியாமல் ஏதோ செய்துவிட்டேன். அதை எல்லாம் டெலிட் பண்ணிடுங்க... “ என்று சினுங்கினாள் பெண்ணவள்.
“வாட்? டெலிட் பண்ணுவதா ... ா இந்த மாமன் மீது லவ் ஆகி இருக்கா.. நீங்க இப்படி எல்லாம் முறைச்சா அப்புறம் திரும்பவும் முறுக்கிக்குவா... மீ பாவம்...
பெங்களூர் ல இருந்து என்னுடைய எல்லா மீட்டிங்ஸ் கேன்சல் பண்ணிட்டு இவளை
This story is now available on Chillzee KiMo.
...