Page 23 of 27
பார்ப்பதற்காக ஓடோடி வந்திருக்கேன்.. சின்ன பையன் ஏமாந்து போய்டுவான்..
அதனால் இன்னைக்கு ஒரு நாள் ப்ரியா விட்டுடுங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்க பிரண்டை என்கிட்ட கொடுத்துடுங்க... ப்ளீஸ் சிஸ்டர்...” என்றான் அதே மந்தகாச புன்னகையும் கண்ணில் மின்னும் குறும்புடன்...
அதை கேட்டு அதிர்ந்தனர் மற்ற இருவரும்...
“வாட்...உங்க கிட்ட கொடுப்பதா?
...
This story is now available on Chillzee KiMo.
...
்து காரமாக முறைக்க அவனோ
“ஓ.. சாரி”... சாரி.. சிஸ்டர்.. ஜஸ்ட் பார் பன்... “ என்று தோளை குலுக்கியவன்
“மிருணா.. சிஸ்டர்.. நீங்களாவது கொஞ்சம் எனக்காக ரெக்கமண்ட் பண்ணுங்களேன்... உங்க