Page 24 of 27
ப்ரெண்ட் கிட்ட சொல்லி பெர்மிசன் வாங்கி கொடுங்க.. “ என்று மிருணாவையும் உள்ளுக்குள் இழுத்தான்..
அவளும் வெட்க பட்டு புன்னகைத்தவாறு
“ரொம்பவும் தைர்யம்தான் ப்ரோ... அவங்க அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்.. அதோடு சாந்தா மேடம் பயங்கர ஸ்ட்ரிக்ட். அப்படி எல்லாம் யாரையும் அனுப்ப மாட்டாங்க.. “ என்றாள் மிருணா யோசனையுடன்...
“ஹீ ஹீ ஹீ.. என் மாமனார
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவுல தடுக்க? “ என்றாள் மைத்தி...
“மற்றவர்களை விட நதிப்பொண்ணுக்கு நீங்கதான் முக்கியம் னு தெரியும் சிஸ்டர்... நீங்க பெர்மிசன் கொடுத்தால் தான் என் கூட அவள் இலகுவாக பழகுவாள்..