Page 23 of 48
தயாராகிவிட்டனர்.
அந்த வகையில் அவள் மனதில் தான் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்ட தன் நிலையை எண்ணி மிகவும் அடிபட்டு போனான் துஷ்யந்த்.
அவன் பிறந்ததிலிருந்து இன்று வரை எல்லாவற்றிலும் வெற்றியைத்தான் கண்டிருக்கிறான்.
பெற்றோர்களுக்கு நல்ல மகனாய், தொழில் துறையில் தலைசிறந்த பிசினஸ் மேனாய், அப்புவுக்கு அன்பான தோழனாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
நாட்கள் விரைந்து செல்ல, இப்பொழுது மகிழினிக்கு ஒன்பதாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. அவள் மகள் வேகமாய் வளர்ந்தாலும் மணிகர்ணிகா மனதில் எந்த மாற்றமும் இல்லை.