Page 30 of 48
உயர்த்தி நின்றவளை காண எகிறி குதித்தது அவன் உள்ளே...
பெண்மையிலும் ஆண்மையை காண காண திகட்டவில்லை அவனுக்கு. அவளை இறுக்கி அணைத்து அவளின் உயர்ந்த புருவத்தை நீவி கொடுக்க தவித்தது அவன் கரம் ஒன்று.
அந்த கரத்தை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்தவன்
“அழகி டி நீ....ஐம் சோ லக்கி டு ஹேவ் யூ அஸ் மை வைப்..யூ ஆர் மை ஏஞ்சல்....” என்று உள்ளுக்குள் சொல்லி சிர
...
This story is now available on Chillzee KiMo.
...
அழுத்தமாய் முத்தமிட்டான். அடுத்ததாய் அவளின் ஆப்பிள் கன்னத்தில் தன் இதழ் ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்தான்.
திடீரென்ற அவனின் அதிரடி செய்கையால் சில நொடிகள் அதிர்ந்து நின்றாள் மணிகர்ணிகா.