Page 24 of 48
இப்பொழுதெல்லாம் தன்னுடைய கேரியரில் அதிகம் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டாள்.
தன் மகளுக்கு ஐந்து மாதம் வரைக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் வீட்டிலிருந்தே தன் வேலைகளை கவனித்து கொண்டே, தன் கேரியரையும் பார்க்க தொடங்கிவிட்டாள்.
வினோதன் பங்களா இப்பொழுது முழுமையாக தயாராகி இருந்தது. அவள் நினைத்தபடியே அசத்தலாக வந்திருக்க, உள்ளுக்குள ... ூட அவள் மீது அவன் விரல் நகம் கூட படாமல் கட்டு படுத்தி கொண்டான்.. அப்படி படவும் அனுமதிக்கவில்லை அந்த பிடிவாதக்காரி.
சில நாட்களில் அவன் கதை கேட்டு அவன் மகளுக்கு முன்னதாகவே உறங்கி விடுவாள்
This story is now available on Chillzee KiMo.
...