Page 3 of 25
”இது என்ன வகையான துப்பாக்கி தெரியுமா” என கேட்க விஜயோ தெரியாது என்பது போல் தலையாட்ட அவனோ துப்பாக்கியின் வகை, அதன் எடை, அதன் வீரியம் அதன் சிறப்பம்சம் விலை உட்பட அனைத்தையும் சொல்லிக் கொண்டே அதன் லாக்கை ரிலீஸ் செய்து சட்டென பாப்பாவின் தலை பக்கம் குறி வைத்தான். அதில் விஜய் அரண்டு பின் செல்ல அவனோ தடுத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் உன்னையும் உன் பொண்டாட்டியையும் விட்டுடறேன்” என சொல்ல விஜய் அதை நம்பவில்லை மாறாக
”என்கிட்ட லேப்டாப் இல்லை” என்றான் தைரியமாக அதில் இனியவனோ