Page 5 of 25
பேஸ்கட் பால் பளு அதிகம் அதிலும் வேகமாக விஜய் மீது மோதும் போது அவனுக்கு அடிபட்டது
இனியவனோ விஜயுடன் சண்டை போட்டிருக்கலாம் ஆனால் அதை அவன் செய்யவில்லை, கட்டையால் அடித்திருக்கலாம் அதனால் காயம் ஏற்படும், மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் இரத்தம் வராமல் உள்குத்து போல அடிக்க இதுதான் சரியான வழி என நினைத்தவன் வரிசையாக 10 முறை அவன் மீதே வேகமாக பந்த ... ெரியலைக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”குழந்தையை கொடுத்துடு” என சொல்ல அவனோ அந்த குழந்தையின் சேட்டையில் வெறுத்தேப் போனான்