Page 8 of 25
”முடியாது நீ ஏதாவது சொதப்பின அங்க உன் ஒய்ப் நிலைமை மோசமாயிடும்” என சொல்ல விஜயோ அந்நேரம் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால் சரி என்றான் குழந்தையை வைத்துக் கொண்டு ஓட்ட முடியாததால் அவளை முன்சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டான். இனியவனும் கேட்டின் பூட்டை திறந்துவிட காரும் வெளியே வந்தது உடனே அவனையும் காருக்குள் ஏற்றிக் கொண்டான் விஜய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை எழுதி தந்து விஜயிடம்
”ஒண்ணுமில்லை வெறும் காய்ச்சல்தான் வைரஸ் காய்ச்சல் இல்லை பயப்படாதீங்க”
”அவள் எப்படியிருக்கா இப்ப அவளை கூட்டிட்டுப் போலாமா“