Page 8 of 19
பிரச்சனை முடியுதுன்னா கேட்டுட்டுப் போலாமே என்ன இப்ப”
”சரி நான் வெளிய இருக்கேன் நீயே எதையாவது செஞ்சிட்டு வா”
”டேய் நீதான்டா அவசியம் இருக்கனும்”
”நானா நான் எதுக்கு”
”பின்ன உன்னைத்தானே என் தங்கசசி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிச்சி அப்ப நீதான் அவள் சார்பா இவங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்< ... ்று அமைதியானார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ இவனைதான் உன் தங்கச்சி கட்டிக்கனும்னு சொன்னாளா, அவளுக்கு கண்ல ஏதாவது