Page 7 of 27
என்னை பார்த்தால் சினேகமாக புன்னகைப்பதோடு சரி. ரொம்ப டீசன்டான ஆள்...” என்று மணிமாறனை புகழ, மைத்தியோ மைத்தியோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
“இந்த புள்ள இவ்வளவு ஏமாளியா இருக்காளே..! அவன் கண்ணுல இன்னுமே காதல் ஏக்கம் இருப்பது தெரியுது. இந்த லூசு அதை கூட கண்டுக்காம நட்பாக புன்னகைக்கிறார் என்று புகழ்ந்து தள்ளறா... “ என்று தனக்குள்ளே பு
...
This story is now available on Chillzee KiMo.
...
மைத்தி அவளைப் பார்த்து முறைக்க, அப்பொழுதுதான் அவளுக்கு பசி வயிற்றை கிள்ளுவது தெரிந்தது.
“ஹே மிரு... நீ இங்க நின்ன வரைக்கும் போதும். வா போய் சாப்பிட்டு விட்டு வரலாம்...”