Page 10 of 19
விஜய்
”ஓஹோ இப்ப நடக்கறதையும் ஜனனி பார்த்துக்கிட்டுதான் இருக்காளா இங்க எந்த கேமராவும் இல்லையே” என சுற்றி முற்றி பார்க்க உடனே
”அண்ணா இங்க பாருங்க” என செல்போன் வைத்திருந்தவன் அழைக்க அதில் விஜயும் திரும்பி பார்த்தான் அங்கு விடியோ காலில் ஜனனியின் முகம் தெரிந்தது, அந்த முகத்தைக் கண்டதும் குழந் ... ன லக்கேஜ் எடுத்துக்கிட்டு வந்துடறோம்
This story is now available on Chillzee KiMo.
...
”கௌதம் எங்க”
”எதுக்குண்ணா”