Page 11 of 19
”அவனை அனுப்பு, அவனை கூட்டிட்டுப் போய் ஜனனி முன்னாடி நிப்பாட்டறேன், அக்காவும் தம்பியுமே அடிச்சிக்கிட்டும் அவனை கார்ல ஏறச் சொல்லு” என சொல்ல அவனும் கௌதமை அழைக்க என்னவோ ஏதோவென காரணம் தெரியாமலே காரில் ஏறிக்கொள்ள விஜய் அவனை ஏளனமாகப் பார்த்தான், அவனது பார்வையில் கௌதம் கசாப் கடையில் இருக்கும் ஆடு போல தெரிய ஒரு முறை கற்பனையி ... /p>
நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டான், இப்ப நீ நினைச்சா அவனை ஜெயில்ல தள்ளலாம், உனக்கு உரிமையிருக்கு, நான் அதை தடுக்க மாட்டேன் ஒரு அப்பனா நான் என்
This story is now available on Chillzee KiMo.
...