(Reading time: 30 - 60 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 08 - சசிரேகா

தாயின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மதுமதியோ

அம்மா நீங்களாஎன வியப்புடன் கேட்க

நானேதான்மா உங்கப்பா என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டார்ன்னு தெரியுமா உனக்குஎன கேட்க மதுமதியோ

நீ அழகாயிருக்க, நல்லா சமைக்கற, அருமையா பாட்டு பாடுவ, உனக்கு பரதநாட்டியம் கூட வரும், அமைதியான அடக்கமான பொண்ணு நீ, அதனால அப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு

அதான் இல்லை, நான் அடக்கமான பொண்ணுதான் அதோட நான் ஒரு ஏழை வீட்டு பொண்ணு,

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ பிறந்தப்ப அவர் ரொம்ப வருத்தப்பட்டாரும்மா, ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டாரு ஆனா, நீ பொண்ணா பிறக்கவும் வெறுத்தாரு, அதனாலதான் சின்னப்ப இருந்து இப்ப

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.