தொடர்கதை - கண்ணின் மணி - 22 - ஸ்ரீலேகா D
பூர்வி மெல்ல எட்டிப் பார்த்தாள். திவேஷ் போனில் பேசிக் கொண்டே லேப்டாப்பை திறந்துக் கொண்டிருந்தான். பூர்வி சத்தம் எழுப்பாமல் அவளின் லேப்டாப் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். லேப்டாப்பில் மீண்டும் log வின்டோவை திறந்துப் பார்த்தாள். திவேஷ் இப்போதும் மார்ஸ் வங்கியின் வெப்சைட்டை திறந்திருப்பதை log காட்டியது. பூர்வி அவளே code எழுதி இன்ஸ்டால் செய்த சர்வரிடம் கவனத்தை திருப்பினாள். திவேஷ் அவன் லேப்டாப்பில் வங்கியின் வெப்சைட் என்று நினைத்து பிரவுஸ் செய்துக் கொண்டிருந்தது பூர்வி தயார் செய்திருந்த வெப்சைட்.
திவேஷ் என்ன வேறு நிபுணனாக இருந்தாலும் எளிதில் அது போலி வெப்சைட் என்று கண்டுபிடித்திருக்க முடியாது. அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையில் ஈடுப்பட்டாள். இன்னும் மூன்று நாட்கள் போதும். பூர்வி திட்டமிட்ட காரியம் சரியாக முடிந்து விடும்.
பூர்வி தீவிரமாக அமவுண்ட் ட்ரான்ஸ்பர் செய்வதில் ஈடுப் பட்டிருந்ததால் திவேஷ் வந்ததை