Page 7 of 7
ஆணவம் அழிய..... அவள் கரங்களைப் பற்றி கதறிக் கொண்டிருந்தான்.
அவளிடம் எந்த அசைவும் இல்லை.
நீ இல்லாத இந்த உலகத்துல என்னாலயும் வாழ முடியாதுடி. நானும் உன் கூட வரேன்.என்று அவள் கையை பிடித்து தன் கழுத்தில் வைத்து பலம் கொண்டு அழுத்த.....
அடுத்த நிமிடம் அருகில் இருந்த கண்ணாடி மருந்து பாட்டில் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொருங்கியது.
Next episode will be published on 19th Feb. This series is updated weekly on Friday evenings.
தொடரும்