Page 21 of 40
தன் தோழியின் நிலை என்னவாக இருக்கும் என்று அவசரமாய் மைத்தியின் முகத்தை ஆராய, அவளின் பார்வையையும் அதன் அர்த்தத்தையும் கண்டு கொண்ட மைத்தி கன்னம் குழிய சிரித்தவள்
“என்ன... அடுத்த கல்யாண பொண்ணு... என் மூஞ்சியில என்ன இருக்கு..இப்படி என்னை சைட் அடிக்கிற? “ என்று ஓட்டினாள் மைத்தி. அவள் முகத்தில் சிறிதளவும் வருத்தமோ சோகமோ இல்லை.
மைத்தியை
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் இருவரும் தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொள்ள மிருணாவோ இப்பொழுது மீண்டும் தன் பிரச்சனைக்கு வந்திருந்தவள்
எங்கோ வெறித்துப் பார்த்தபடி அவர்கள் சண்டையை கண்டுகொள்ளாமல் இருந்தாள். பின்