Page 2 of 40
நந்தி கூட வளச்சு வளச்சு போட்டோ எடுத்துக்கலாம். இப்ப நீ மட்டும் போ...” என்று தன் கையை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“அடியே....அங்க பார்த்தியா? மேடையில் இருப்பது யார் என்று... உன்னுடைய ஹீரோ டி. இந்த சான்ஸை மிஸ் பண்ணலாமா. வா வந்து அவர் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கோ...” என்று மிருணா கண்சிமிட்டி சொல்ல மைத்திக்கு அப்பொழுதுதான் மூளையில் பல்ப் எரிந்தத ... , அவரை பார்த்து “மாமா... அப்போ மிருணா சிஸ்டர் எனக்கு மாமா பொண்ணா? சிஸ்டர் இல்லையா? “ என்று கண்சிமிட்டி சிரிக்க அடுத்த நொடி ஆஆஆ என்று அலறினான்.
This story is now available on Chillzee KiMo.
...