Page 23 of 40
சொல்ல, மைத்திக்கோ தலைசுற்றியது.
தான் கேட்டது நிஜம்தானா என்று காதுக்குள் விரலை வைத்து ஆட்டியவள் கூடவே அருகில் நின்றிருந்த ஆனந்தி கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டு
“எங்கே மிரு...இன்னொரு தரம் சொல்லு. சரியா காதில் விழலை...” என்று கேட்க, மிருணாவோ அவளை முறைத்தபடி
“உன் காதில் எல்லாம் சரியாகத்தான் விழுந்தது. நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த எழுத்தாளர் தானே? “ என்று மீண்டும் உறுதி படுத்திக் கொள்ள கேட்க ஆமாம் என்று தலையசைத்தாள் மிருணா.
அதைக்கேட்டதும் ஓங்கி அவள் கன்னத்தில் அறைவதற்காக கையை இறக்கி இருந்தவள்