Page 20 of 40
அதை கேட்ட மிருணாவுக்கு நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? என்று அவசரமாய் ஆராய, அதற்குள் பவித்ரன் மிருணா திருமண விஷயம் காட்டித்தீயை விட வேகமாய் அந்த மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் பரவி இருக்க, அடுத்த நொடி அங்கு ஆஜர் ஆகி இருந்தார்கள் அவள் தோழியர் இருவரும்.
புத்தம் புது தாலி மார்பில் தொங்க, இன்னும் திருமண மேக்கப் ... ணாவுக்கோ அதில் எல்லாம் கலந்து கொள்ள முடியவில்லை. அதோடு பவித்ரனை மைத்தியின் ஆள் என்று நேற்றெல்லாம் ஓட்டியது வேறு நினைவு வர
This story is now available on Chillzee KiMo.
...