Page 10 of 40
“அப்பா....அப்ப மிருணாவும் அவங்களுக்கு தங்கச்சி முறை தானே வேண்டும்...” என்று ஒரு நப்பாசையில் கேட்க
“இல்ல கழுத. நெடுமாறன் அண்ணா குலத்துக்கு மிருணா பொண்ணு பவித்ரன் தம்பியை கட்டிக்கிற முறைதான் ஆவுது...” என்று மீண்டுமாய் ஒரு குண்டை தூக்கி போட்டார்.
“ஓ...அதான் நேற்று இரவே மாறன் அங்கிள் வளச்சு வளச்சு அவர் தூரத்து சொந்தம்... கட்டிகிற முறை என்று விளக்கம் கொடுத்தார
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டிப்பா நீங்க தேடற அந்த மாப்பிள்ளை ஆறடி உயரம் இருக்கணும். என்னுடைய ஹீரோ அபிஷேக் பச்சன் மாதிரி இருக்கணும்.
நான் எதிர்பார்க்கிற மாதிரி ஹீரோ மாப்பிள்ளையா இல்லாமல் உங்கள மாதிரி ஒரு முரட்டு