Page 11 of 40
மீசையும் குண்டான உடம்பு மா வில்லன் மாதிரி தயவு செய்து பார்த்திடாதிங்க...” என்று சொல்ல, அவள் தந்தையோ தன் மீசையை முறுக்கியவாறு
“அடிங்க...” என்று அவள் அருகில் முறைத்தபடி அவளை அடிக்க வர அவளோ அதற்குள் சிரித்தபடி சிட்டாக ஓடி வந்து விட்டாள்
அந்தக் கதையை மைத்தி இப்பொழுது சொல்லி மீண்டும் சோகமாய் முகத்தை வைத்துக் கொள்ளவு
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் வந்து இருக்கே...
ஒருவேளை நேற்று நைட் ரிசப்ஷனில் சாப்பிட்ட சாப்பாடு நல்லா இருக்குன்னு காலையில் கல்யாணத்துக்கும் வந்துட்டாரா?” என்று எண்ணியவள் அவசரமாய் பார்வையை சுழற்ற,