Page 12 of 40
அங்கு அவள் கல்லூரியை சேர்ந்த வேற யாரும் இல்லை.
மணிமாறன் மட்டுமே தனியாக வந்திருந்தான். அதை கண்டவள் இன்னும் வியந்து போய்
“இது என்ன அதிசயம்? இவர் மட்டும் எதற்கு தனியாக வந்தார்?... அதுவும் பட்டு வேஷ்டி சட்டையில் என்னமோ இவருக்கு கல்யாணம் மாதிரி...” என்று மீண்டுமாய் உள்ளுக்குள் நக்கல் அடித்து சிரித்து கொண்டவள் அவனையே ஆராய்ச்சி ... ாணத்தை பார்க்க வந்தேன்... “ என்றான் அவளை உள்ளுக்குள் திட்டியவாறு.
“என்னது? அந்த நந்தி உங்க ஃப்ரெண்டா? இது எப்ப இருந்து? அது எப்படி அவ மட்டும்
This story is now available on Chillzee KiMo.
...