Page 6 of 6
“நாம லவ் செய்ய ஸ்டார்ட் செய்தப்புறம் வர முதல் பர்த்டே, ஒண்ணுமே செய்யாம இருந்தா தப்பு ஜெய்”
“அப்போ ஈஸியா ஒரு வழி சொல்றேன். என்னைக் கட்டிப் பிடிச்சு ஒரு கிஸ் கொடு” – ஜெய் விளையாட்டாக தான் சொன்னான். ஆனால் புவனேஸ்வரி யோசிக்க ஒரு நொடி கூட எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெய் சொன்னதை செய்பவளாக அவனை இறுக கட்டிப் பிடித்து அவன் இதழ்களில் தன இதழ்களை பதித்தாள்.
லெட்டர்
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page