Page 14 of 19
அனைத்துக்கும் காரணம். மற்ற பிள்ளைகளின் போட்டி பொறாமை வெறுப்பு அவன் மீது நிறையவே பதிந்திருந்தது
”நீ அழகாதானே இருக்க, ஊனமும் இல்லை, நல்ல புத்திசாலியா இருக்க பொண்ணா இருந்திருந்தா கூட பிடிக்காம ஆசிரமத்தில போட்டுட்டாங்கன்னு சொல்லலாம், இல்லை எங்களை மாதிரி ஊனமா இருந்ததால வேணாம்னு நினைச்சிருக்கலாம் ஆனா< ... ்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இருவரின் திறமையும் இங்கு நசுக்கபட்டுவிட்டது, அவர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாகிவிட்டது. என்ன உழைத்தும் என்ன பயன் என்பது போல இருவருக்கும்