Page 12 of 21
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீ போ”
”முடியாது அண்ணா வந்த பின்னாடியே போறேன் மாமா” என சொல்லிவிட்டு அவள் உள்ளே செல்ல கதிரவனோ அதிர்ச்சியுடன் அவளை தடுக்க எண்ணி உள்ளே வேகமாக சென்றான்
”ராகவன் இல்லைன்னா என்ன, அவன் வீடு இருக்குல்ல அங்க போயேன்” என அவன் கத்த அவளோ
”முடியாது அண்ணா ... ”
”அவன் அப்படித்தான்மா, அவசரப்படாத, நீ அவன்கிட்ட இப்படி வீம்பு பிடிச்சா அவனுக்கு உன் மேல வெறுப்புதான் வரும் அவனை கண்டுக்காம இரு தானா வருவான் பாரு”
This story is now available on Chillzee KiMo.
...