Page 1 of 21
தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 09 - சசிரேகா
கதிரவனைத் தேடி அலைந்து ஓய்ந்து ஒருவழியாக தோப்பில் பிடித்தான் ராகவன்
”இவனை தேடியே நான் தேஞ்சிடுவேன் போல இருக்கு, ஒரு இடத்தில இருக்கானான்னு பாரு, எப்படித்தான் இவன்கூட என் தங்கச்சி குப்பை கொட்டுவாளோ” என சத்தமாக புலம்பிக் கொண்டு வர அவன் சொன்னதைக் கேட்ட கதிரவனோ கோபத்துடன்
”வேணாம் ராகவா இப்படி பேசாத, எனக்கு உன் தங்கச்சி வேணாம்“
”இதப்பார்றா உன் விருப்பத்தை இங்க யார் கேட்டது, என் தங்கச்சி எப்பவோ முடிவு எடுத்துட்டா, ஒழுங்கா அவள்கூட வாழற வழியைப் பாரு”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
an>முடியாது நான் அவளை எப்படியும் பார்க்கறதாவே இல்லை நீ போ”
”இவ்ளோ பிடிவாதம் ஆகாதுடா, அங்க அவளும் உனக்காக பிடிவாதம் பிடிக்கறா, இங்கு நீயும்