Page 11 of 21
”உன் விருப்பம்”
”அப்ப இந்த நகைங்க மாமா”
”வேணும்னா எடுத்துக்க”
”உங்களுக்கு இதுல கஷ்டமில்லையே, உங்கம்மாவுக்காக வாங்கி வைச்ச துணி நகைகளை நான் எடுத்துக்கிறேன்னு கோச்சிக்க மாட்டீங்களே”
”கோச்சிக்கலை வேணும்ங்கறதை எடுத்துக்க”
”ரொம்ப நன்றி மாமா” எ ... ோ
This story is now available on Chillzee KiMo.
...
”போறேன் போறேன் அண்ணா கடைத்தெருவுக்கு போயிருக்காரு மாமா”
”அதுக்கு“
”அவர் வர்றவரைக்கும் என்னை இங்க இருக்கச் சொன்னாரு மாமா”