Page 18 of 21
சேர்த்து படிக்க வைச்சா என்னப்பா”
”தாராளமா படிக்க வைக்கலாமே அவளுக்கு சம்மதமான்னு கேட்டுக்கப்பா” என சொல்ல ராகவனும் கதிரவனிடம்
”கதிரு மதுமதியை கூப்பிடு” என சொல்ல கதிரோ
”அவள் இங்கதானே இருக்கா நீயே கூப்பிட்டுக்கயேன்”
”மலை மாதிரி நடுவில உட்கார்ந்திருக்கடா, <
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லிட்டீங்க, இனிமேல நீங்க என்ன சொல்றீங்களோ அதையே செய்றேன் அண்ணா”
”நல்லதும்மா நல்லது ஆமா, காலேஜ்ல சீட் வாங்கனும் உன்கிட்ட ஸ்கூல் மார்க்ஷீட்