Page 8 of 17
தொடங்கினார்கள், இம்முறை நேரம் குறைவு என்பதால் இருவரும் அரக்க பரக்க சாப்பிட்டு முடித்து எழுந்து தங்கள் செக்ஷன் வரும் வரை ஒன்றாக நடந்து பின் பிரிந்து சென்று தங்களின் வேலையில் இறங்கினார்கள்.
இவர்களின் செயலை மற்றவர்கள் கவனிக்க கூடாது என பார்த்து பார்த்து செய்தாலும் ஏனோ அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. அதனால் வேலை செய்துக் கொண்டிருந்த சக்த ... னியாக சென்றாலும் ஓரிடத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதில் பாரதியோ சக்தியிருந்த இடம் நோக்கி வந்தமர்ந்தான். சக்தியும் அவனின் சோகமான முகத்தைக்கண்டு
This story is now available on Chillzee KiMo.
...