Page 15 of 17
”நான் கிளம்பறேன் பாரதி” என சக்தி சொல்ல பாரதியோ சரியென தலையாட்டிவிட்டு பைக்கில் ஏறி அவளை ஏறுமாறு சைகை செய்ய அவளோ வேண்டாம் என தலையாட்ட அவனோ குழம்பி
”ஏன்” என கேட்க
”வேணாம் இதுவே பழகிடும்”
”பரவாயில்லை”
”இல்லை வேணாம் நான் பஸ்ல போறேன் எப்பவும் பழைய வாழ்க்கை நம்மளை ...
This story is now available on Chillzee KiMo.
...
”ம்”
”ஏன் உம்முன்னு இருக்க”
”நீங்க கோபமா இருக்கீங்களே” என சொல்ல உடனே பைக்கை சடன் ப்ரேக்கிட்டு நிறுத்திவிட்டு