Page 16 of 17
திரும்பி அவள் முகத்தைப் பார்த்து
”நான் எங்க கோபமா இருக்கேன் பாரு நான் நல்லாதான் இருக்கேன்” என சொல்ல அவளும் பார்த்துவிட்டு
”ஆனா அப்ப கோபமா இருந்தீங்களே”
”அதை விடு சக்தி உம்முன்னு இருக்காத கஷ்டமாயிருக்கு என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது சரியா”
”ம்”
”ஏதாவத ... ையை கேட்டு நான் வருத்தப்பட்டு என் கதையை நான் சொல்ல நினைக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”ம்” என்றாள்