Page 10 of 21
”போலாம் மாமா” என்றாள்
அவனோ அவளுக்காக பின்பக்க கதவை திறந்துவிட அவளும் ஏறிக் கொண்டாள். கதிரவனும் பின் பக்கமே ஏறி அமர்ந்துக் கொண்டான் அவளுக்குத் துணையாக
டிரைவரோ காரை திருச்சியை நோக்கி செலுத்தினார். மதிய வேளை உணவிற்காக ஓட்டல் முன் நிறுத்தினாலும் அவளை அழைத்துச் செல்லவில்லை மாறாக சாப்பாட்டை பார்சல் கட்டிக்கொண்டு வந்த ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”அது வந்து அது” என திணற
”ஒரே மாதிரி வாழப்பாரு, நேரத்துக்கு ஏத்தமாதிரி உன்னை நீ மாத்திக்க வேணாம், உன்னை