Page 2 of 12
லைக்குகள், பல்லாயிரம் கமண்ட்டுகள் இருந்தது.
கமன்ட்டுகளில் பெரும்பாலும் பிறைநிலாவின் கல்யாணம் பற்றிய கேள்விகள் இருந்தது. சிலர் தங்களின் பிரியமான இளவரசிக்கு பொதுவாக வாழ்த்து சொல்லி இருந்தார்கள்...
எந்த விதமான பொறாமையோ, வருத்தமோ இல்லாமல் அக்காவிற்கு மக்கள் நடுவே இருக்கும் அன்பை மனமார ரசித்தவனின் கண்ணில் விடியோவிற்கு கீழே இருந்த ரெகமண்டட் விடியோஸ் பட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்த ‘reached’ எண்ணிக்கை ஆனந்தை வாய் பிளக்க வைத்தது.
உடனே புனிதனின் எண்ணை மொபைலில் அழைத்தான்.
“யுவர் ராயல் ஹைனஸ்!” என்ற புனிதனின் குரலில் சிரிப்பும், உற்சாகமும் கலந்திருந்தது.