Page 6 of 7
“அப்படி தனியா எதுவுமில்லை”
பானுமதி அமுதவள்ளி முன்னால் எடுத்து விட்டிருந்த முடியை தொட்டு பார்த்தார்.
“டிவி விளம்பரத்துல சொல்ற மாதிரி பட்டுப் போல தான் இருக்கு! எதுக்கு இப்படி குதிரைவால்ன்னு பிரிச்சு போட்டிருக்க? பின்னி விட்டா இன்னும் அழகா இருக்குமே?”
“அதுக்கு எல்லாம் எப்போவும் டைம் இருக்காது மேடம்” – அமுதவள்ளிக்கு பேச்சு போகும் திசை சங்கோஜத்தைக் கொடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சுத்தி இருக்க இடத்தை பார்த்துட்டு வரேன் மேடம்.”
“தனியா போகாதே அமுதா. விஜித்ராவை கூப்பிடு. துணையோட போ”
தலையாட்டி விட்டு சென்றாள் அமுதவள்ளி. ஏனோ கதிர் இருக்கும் பக்கம் பார்க்கவே