Page 2 of 16
சக்தியும் தன் மன பாரத்தை இறக்கிவிட்ட நிம்மதியில் மனமும் காலியாகிவிடவே உற்சாகமாகி உறங்கிப் போனாள்.
மறுநாள் கம்பெனிக்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்ததோடு
”கான்டீன்ல பார்க்கலாம்” என சொல்லிவிட்டு சென்றார்கள்.
வேலை மும்முரத்திலும் கான்டீன் செல்வதை மறக்காமல் தங்கள் வேலைகளில் கவனமாக இருந்தார்கள், மதிய இடைவேளைய ... ில்லை நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா ஜாடிக்கேத்த மூடி மாதிரி பொருத்தமா இருப்பீங்க
This story is now available on Chillzee KiMo.
...