Page 14 of 16
”எல்லாம் உங்க விருப்பம்தானா பாரதி, என்னை பத்தி யோசிக்க மாட்டீங்களா”
”என்னத்த யோசிக்கறது ஆமா நீ என்ன இந்த பக்கம்”
”ஏன் நான் இங்க வரக்கூடாதா”
”வரமாட்டேன்னு நினைச்சேன்”
”ஹலோ நான் இங்க அடிக்கடி வந்து போவேன் தெரியும்ல”
”தெரியும் ஆனா எனக்காக வரமாட்டியே ... pan>வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது